2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிம்பாப்வேயை வென்றது ஆப்கானிஸ்தான்

Editorial   / 2018 பெப்ரவரி 14 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான், 2-1 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 154/10 (34.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறேய்க் எர்வின் 39 (55), சிகண்டர் ராசா 38 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 5/24, முஜீப் உர் ரஹ்மான் 3/45)

ஆப்கானிஸ்தான்: 158/4 (27.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மாட் ஷா 56 (52), நஸீர் ஜமால் 51 (57) ஓட்டங்கள். பந்துவீச்சு: டென்டாய் சட்டாரா 2/18, றயான் பேர்ள் 1/26, கிறேமி கிறீமர் 1/49)

போட்டியின் நாயகன்: ரஷீட் கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .