2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில், தமது சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போட்டின் ஹட்-ட்ரிக்கோடு 47 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 266/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 80 (112), டொம் லேதம் 68 (64), இஷ் சோதி 24 (19), டிம் செளதி 20 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 4/38, ஷகீன் ஷா அப்ரிடி 4/46)

பாகிஸ்தான்: 219/10 (47.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: சப்ராஸ் அஹமட் 64 (69), இமாட் வசீம் 50 (72) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூஸன் 3/36, ட்ரெண்ட் போல்ட் 3/54, கொலின் டி கிரான்ட்ஹொம் 2/40)

போட்டியின் நாயகன்: ட்ரெண்ட் போல்ட்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .