2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முன்னிலைக்கு இங்கிலாந்தும் நியூசிலாந்தும் போராட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாளில் முன்னிலைக்காக இங்கிலாந்தும், நியூசிலாந்தும் போராடுகின்றன.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

நியூசிலாந்து: 375/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 105, டரைல் மிற்செல் 73, பி.ஜெ. வட்லிங் 55, றொஸ் டெய்லர் 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 4/73, கிறிஸ் வோக்ஸ் 3/83, சாம் கர்ரன் 2/63, ஜொவ்ரா ஆர்ச்சர் 1/75)

இங்கிலாந்து: 269/5 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 114, றோறி பேர்ண்ஸ் 101 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/63, மற் ஹென்றி 1/56, நீல் வக்னர் 1/76)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X