2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மஹ்ரேஸை கைச்சாத்திட்டது சிற்றி

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லெய்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரர் றியாட் மஹ்ரேஸை 60 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி கைச்சாத்திட்டுள்ளது.

அல்ஜீரிய தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான 27 வயதான றியாட் மஹ்ரேஸ் ஐந்தாண்டுகள் ஒப்பந்தமொன்றிலேயே மன்செஸ்டர் சிற்றி கைச்சாத்திட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X