2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீண்டும் பாகிஸ்தானை வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாஜாவில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 284/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 115 (126), ஷொய்ப் மலிக் 60 (61), ஹரீஸ் சொஹைல் 34 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஹை றிச்சர்ட்சன் 2/16 [5], நேதன் கூல்டர்நைல் 2/52 [7], ஆரோன் பின்ஞ் 1/41 [10], அடம் ஸாம்பா 1/57 [10], நேதன் லையன் 1/64 [10])

அவுஸ்திரேலியா: 285/2 (47.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆரோன் பின்ஞ் ஆ.இ 153 (143), உஸ்மான் கவாஜா 88 (109) ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 1/60 [10])

போட்டியின் நாயகன்: ஆரோன் பின்ஞ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .