2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலாவது டெஸ்டில் போராடுகிறது இந்தியா

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அடிலெய்ட்டில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டில் தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்டுகளை இழந்தபோதும் செட்டேஸ்வர் புஜாரா பெற்ற சதத்தின் மூலம் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 250/9 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 123, ரோகித் ஷர்மா 37, இரவிச்சந்திரன் அஷ்வின் 25, றிஷப் பண்ட் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 2/49, ஜொஷ் ஹேசில்வூட் 2/52, நேதன் லையன் 2/83, மிற்செல் ஸ்டார்க் 2/63)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .