Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 22 , மு.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வேக்கிடையேயான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் நேற்று இடம்பெற்ற இறுதி லீக் சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தானை பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான்: 138/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஸரத்துல்லா ஸஸாய் 47 (45), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 29 (27), ஷஃபிகுல்லா ஆ.இ 23 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஃபிஃப் ஹொஸைன் 2/9 [3], மொஹமட் சைபுடீன் 1/23 [4], ஷபிகுல் இஸ்லாம் 1/24 [4], ஷகிப் அல் ஹஸன் 1/24 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/31 [3])
பங்களாதேஷ்: 139/6 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் ஆ.இ 70 (45), முஷ்பிக்கூர் ரஹீம் 26 (25), மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 19 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: நவீன்-உல்-ஹக் 2/20 [4], ரஷீட் கான் 2/27 [3], முஜீப் உர் ரஹ்மான் 1/19 [4])
போட்டியின் நாயகன்: ஷகிப் அல் ஹஸன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
28 Mar 2024