2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), ஜேஸன் மொஹமட், சுனில் அம்பிறிஸ், றொன்ஸ்போர்ட் பீட்டன், ஷனோன் கப்ரியல், கிறிஸ் கெய்ல், கைல் ஹோப், ஷை ஹோப் (விக்கெட் காப்பாளர்), அல்ஸார் ஜோசப், எவின் லூயிஸ், நிகிட்டியா மில்லர், அஷ்லி நேர்ஸ், றொவ்மன் பவல், மார்லன் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாம்: கார்லோஸ் பிறத்வெய்ட் (அணித்தலைவர்), சாமுவேல் பத்ரி, றொன்ஸ்போர்ட் பீட்டன், றயாட் எம்ரிட், அன்றே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஜேஸன் மொஹமட், சுனில் நரைன், கெரான் பொலார்ட், றொவ்மன் பவல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், சட்விக் வோல்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X