2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான 3ஆவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்துகிறது இங்கிலாந்து

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென். லூசியாவில் நேற்று முன்தினம் ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து: 277/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 79, ஜொஸ் பட்லர் 67, றோறி பேர்ண்ஸ் 29, ஜோ டென்லி 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேமார் றோச் 4/48, கீமோ போல் 2/58, ஷனொன் கப்ரியல் 2/49, அல்ஸாரி ஜோசப் 2/61)

மேற்கிந்தியத் தீவுகள்: 154/10 (துடுப்பாட்டம்: ஜோன் கம்பெல் 41, ஷேன் டெளரிச் 38, கேமார் றோச் ஆ.இ 16 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் வூட் 5/41, மொயின் அலி 4/36, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/42)

இங்கிலாந்து: 19/0


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X