2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரெட் புல் கம்பஸ் கிரிக்கெட்: இரண்டாம் நாளில்

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரெட் புல் கம்பஸ் கிரிக்கெட் உலக இறுதிப்போட்டிகளின் 2ஆவது நாளான நேற்று, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் வெற்றிபெற்றன.

ஆஸி எதிர் பாகிஸ்தான்:

ஜின்னா அரச கல்லூரி, நஸிமாபாத்: 122/8 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: பஹாடிஸ் புகாரி 47 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுகால்ட் ஹொலோவே 4-0-16-4, ஹெய்டன் கெர் 4-0-26-2)

சிட்னி பல்கலைக்கழகம்: 126/7 (19.4 ஓவ.) (துடுப்பாட்டம்: சார்லஸ் லிற்பீல்ட் 37 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சல்மான் 4-0-16-2)

பங்களாதேஷ் எதிர் சிம்பாப்வே:

சுயாதீனக் கலைகளுக்கான பங்களாதேஷ் பல்கலைக்கழகம்: 175/5 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: ஜசீம் உடின் 64 (55), மொஹமட் ஸெகோ 32 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொனதன் பிரெட்ரிக்ஸ் 1-0-5-2)

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய பல்கலைக்கழகம்: 45/10 (10.5 ஓவ.) (பந்துவீச்சு: மொர்சலின் மோர்தஸா 4-0-19-5, அஞ்சும் அஹ்மட் 4-1-10-3, ஷரிபுல் இஸ்லாம் 1.5-1-3-2)

இந்தியா எதிர் தென்னாபிரிக்கா:

வட மேற்குப் பல்கலைக்கழகம்: 169/4 (றுவான் ஹஸ்புரோக் ஆ.இ 45 (37), விஹான் லுப்பே 34 (22), ஜனெமான் மலான் 30 (19) ஓட்டங்கள்.)

MMCC கல்லூரி, பூனே: 97/10 (18.1 ஓவ.) (துடுப்பாட்டம்: ஓம்கார் கட்பே 31 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொவுன் வான் விங்கார்ட்ற் 3.1-0-14-2, டைலின் மத்தியூஸ் 4-0-22-2)

ஐ.அ.அமீரகம் எதிர் இலங்கை:

ஹெரியட் வாட் பல்கலைக்கழகம்: 133/4 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: மொஹமட் நாயெல் 31 (34), றோகித் ஜம்வல் ஆ.இ 30 (40) ஓட்டங்கள்)

வர்த்த முகாமைத்துவக் கல்லூரி: 134/2 (13.3 ஓவ.) (துடுப்பாட்டம்: எல். மிலந்த 47 (30), எச். துமிந்து ஆ.இ 40 (30) ஓட்டங்கள்)

இதேவேளை, முதல்நாளில் இடம்பெற்ற போட்டிகளில் பாகிஸ்தான் ஜின்னா அரச கல்லூரி அணி, இலங்கையின் வர்த்தக முகாமைத்துவக் கல்லூரி, தென்னாபிரிக்காவின் வட மேற்குப் பல்கலைக்கழகம், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹெரியட் வாட் பல்கலைக்கழகமும் வெற்றிபெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .