2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

றோமாவை வென்றது லேஸியோ

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 16 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் றோமாவை லேஸியோ வென்றது.

லேஸியோ சார்பாக, லூயிஸ் அல்பேர்ட்டோ இரண்டு கோல்களையும், சிரோ இம்மொபைலி ஒரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .