2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வென்றார் வெர்ஸ்டப்பன்

Editorial   / 2018 ஜூலை 02 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்திரியன் கிரான்ட் பிறிக்ஸ், நேற்றிரவு இடம்பெற்ற நிலையில், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பெற்றார்.

பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன், ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்றானர். எரிபொருள் அழுத்தத்தை இழந்தமை காரணமாக இப்பந்தயத்திலிருந்து மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் இடைநடுவே விலகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .