Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 11 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, றியல் மட்ரிட்டை விட்டு வெளியேறினாலும் ஐரோப்பாவுக்குள் உள்ள குறிப்பிட்ட கழகங்களுக்கே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
அந்தவகையில், றியல் மட்ரிட்டிலிருந்து நடப்பு பருவகாலத்தில் வெளியேறுவதில் 33 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் உறுதியாய் உள்ளதாகவும் ஆயினும் ஐக்கிய அமெரிக்கா, மத்திய கிழக்கு, சீனா, ஜப்பான் ஆகிய இடங்களுக்குச் செல்ல மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு லீக் 1, இங்கிலாந்து பிறீமியர் லீக், இத்தாலிய சீரி ஏ கழகங்களிலொன்றுக்கே கிறிஸ்டியானோ ரொனால்டோ செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
19 Apr 2024