2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் 113.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்த வண்ணமுள்ள நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று புதன்கிழமை காலை 8.30 மணி வரை 113.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சிவதாஸ் தெரிவித்தார்.

கடந்த 11 நாள்களில் 860.7 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இது வருடாந்த மழை வீழ்ச்சியில் அரைவாசியெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X