2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புனித மிக்கேல் கல்லூரியின் 138ஆவது கல்லூரி தினம்

Super User   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

கிழக்கு மாகாணத்தின் பழமை வாய்ந்த பிரபல பாடசாலையான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 138ஆவது கல்லூரி தினம் இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட ஆராதனையும் கூட்டு திருப்பலியும் கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோஸப் தலைமையில் நடைபெற்றது.

பெருமளவிலான அருட் தந்தையர்கள் குருமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது நாட்டின் அமைதி மற்றும் சமாதானத்திற்காகவும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0

  • Ruthraj Friday, 30 September 2011 07:01 PM

    இப்பாடசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியில் மிகவும் பெருமை அடைகின்றேன்.
    நல வாழ்த்துக்கள்.- ருத்ராஜ்

    Reply : 0       0

    Sathiyadaran Friday, 30 September 2011 07:48 PM

    I still remember our school days and proud to be an old boy of this school (1980 batch) and wish all the best for the bright future of our school.

    Sathiyadaran.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X