2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாண்டவன்வெளி விபத்தில் ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு தாண்டவன்வெளி ரெலிகொம் சந்தியில் இன்று வெள்ளி (25) மாலை இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த முஹமட் நஸீர் வயது (24) கால உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து சிறு உழவுஇயந்திரத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டியுடனும் மோதியதினாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .