2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமிர்தகழி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நவராத்திரி விழா 28ஆம் திகதி ஆரம்பம்

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி விழா எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 06ஆம் திகதி விஜயதசமி பூசையுடன் நிறைவு பெறவுள்ளது.

சைவ மெய்யடியார்கள் அனைவரும் பூசையில் கலந்து அம்பாளின் அருட்கடாட்சத்தை பெற்றேகுமாறு ஆலய நிர்வாகம் பக்கத்தர்களை  வேண்டிக்கொள்கின்றது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .