2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கலாமதி

Princiya Dixci   / 2021 ஜனவரி 13 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா,  கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்பாசன விலங்கு உற்ப்பத்திக் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயாலாளராக திங்கட்கிழமை (11) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .