2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விவரம் கோரல்

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

ஆசிரியர், சேவையில் இருக்கும்போது பட்டம்பெற்ற ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் வழங்கியமை தொடர்பான விவரங்களை, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு, மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், சகல வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பிவைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X