2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பூபாலசிங்கம் பாக்கியம்

Super User   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altமாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும் சங்கானையைத் தற்போதைய வதிவிடமா கவும் கொண்ட திருமதி பூபாலசிங்கம் பாக்கி யம் 16.08.2010 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப் பிள்ளை  சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான வேலுப் பிள்ளை  நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும் பூபாலசிங்கத்தின் (முன்னாள் சிமெந்துக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்) அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பசுபதி, ஆறுமுகம்,  கண பதிப்பிள்ளை மற்றும் உருக்குமணி , காலஞ்சென்றவர்களான குண பாலசிங்கம், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்ற கார்க் கார மயில்வாகனத்தின் அன்பு மைத்துனியும் தனலட்சுமி, அன்பழகன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் நித்தியானந்தன் (பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ. சங்கம்), கலைச்செல்வி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் மாலதி (ஆங்கில ஆசிரியை, யாழ். வட்டு.மேற்கு அ.மி.த.க. பாடசாலை),  நிரஞ்சன் (சுவிஸ்),  கஜானிகா (ஜேர்மனி), அஜுன் (ஜேர்மனி), கபிஷன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  18.08.2010  புதன் கிழமை நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் சங்கானை வதிவிட இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கரைச்சி இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:     குடும்பத்தினர்.
பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை,
சங்கானை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .