2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மத்திய மாகாணத்துக்கு புதிய ஆளுநர்

Menaka Mookandi   / 2016 மார்ச் 17 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக, நிலூகா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிவந்த சுதங்கனி எல்லாவல, காலமானதைத் தொடர்ந்தே, அப்பதவி வெற்றிடத்துக்கு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .