2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக் ஷ, மு.இராமசந்திரன்,ஆ.ரமேஸ்

அகில இலங்கை தோட்­ட­தொ­ழி­லாளர் சங்­கத்தின் ஏற்­பாட்டில், தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் தோட்டக் கம்பனிகளுக்­கு­மி­டை­யி­லான கூட்டு ஒப்­பந்த பேச்­சு­வார்த்­தையை உடனடி­யாக ஆரம்­பிக்­குமாறுக்கோரி ஹட்டன் பஸ் நிலைய சந்­தியில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்­பாட்­ட­மொன்று முன்னெடுக்கப்பட்டது.

கூட்டு ஒப்­பந்­த­மா­னது நிறைவு பெற்று ஒரு வருடம் பூர்த்­தி­யா­கின்ற நிலையில் நடை­பெற்ற சம்­ப­ள­வு­யர்வு பேச்­சு­வார்த்தை இது­வ­ரையில் தீர்வு காணாமல் இழு­பறியாகக் காணப்­ப­டு­கின்­றது. பொரு­ளா­தார நெருக்கடியி­லுள்ள தொழி­லா­ளர்­களின் நலன் கருதி பேச்­சு­வார்த்­தையை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கக்­கோரியே   இவ் ஆர்­பாட்டம் முன்னெடுக்­கப்­ப­ட்டது.

மேற்­படி ஆர்ப்­பாட்­டத்தில் தேசிய தொழிற்­சங்­கத்தின் மத்­திய நிலை­யத்தின் தலைவர் கே.டீ. லால்­காந்த கலந்­து­கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .