2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கட்டிட திறப்பு விழா

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ராவின்)

நிவித்திக்கலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் 50 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இரு மாடிக்கட்டிம் மற்றும் 2 1/2 செலவில் அமைக்கப்பட்ட கணனி அறை ஒன்றும் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இத்திறப்பு விழா நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் பிரதியமைச்சர் பிரேமலால் வீரசேகர உட்பட் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .