2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போத்தோட்டை ஆரம்ப பாடசாலை வளாகத்தில் மண்சரிவு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, கட்டுகஸ்தோட்டை கல்வி வலையத்துக்குட்பட்ட போத்தோட்டை ஆரம்ப பாடசாலை வளாகத்தில்  மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  

மண்சரிவு காரணமாக பாடசாலையின் இரு பாதைகள் மூடப்பட்டள்ளது. மாணவர்களுக்கு மலசலகூடங்களை பாவிக்க முடியாதுள்ளதாக பாடசாலை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .