2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கண்டி மஹியங்கனை பிரதான பாதை மூடப்பட்டுள்ளது

Kogilavani   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மஹியங்கனை பிரதான பாதையின் ஒரு பகுதி கீழ் இறங்குவதனால் அப்பாதை நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வீதி அதிகார சபை அறிவித்தள்ளது.

இப்பாதையினூடான போக்குவரத்திற்கு பதிலாக தென்னேகும்புர,  லொக்கல்ஒயா வீதிகளை  பயன்படுத்துமாரும் வீதி அதிகார சபை அறிவித்தள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .