2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கங்காவத்த பிரதேச சபை ஐ.ம.சு.கூட்டமைப்பு வசம்

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கண்டி மாவட்டத்தின் கங்காவத்த  பிரதேச சபைத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,083  வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி  9,418 வாக்குகளுடன்  4  ஆசனத்தை பெற்றுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .