2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி மஹிந்தானந்த அலுத்கமகே அபிவிருத்தி கேந்திரத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு  இலவச மருத்துவ முகாமொன்று நடைபெறவுள்ளது.

நாவலப்பிட்டி வெஸ்டோல் தோட்ட வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மருத்துவ முகாமில் பிரதேச மக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு  ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .