Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Sudharshini / 2016 மே 23 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா, கு.புஷ்பராஜா, மு.இராமச்சந்திரன்
நானுஓயாவிலிருந்து- தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, தலவாக்கலை, கூம்மூட் எனுமிடத்தில் சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை(22) இரவு விபத்துக்குள்ளானதில், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024