2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹாலி எலயில் ஆர்ப்பாட்டம்

Nirosh   / 2020 நவம்பர் 21 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலிஎல பிரதேசத்தில் அமைக்க முயற்சிக்கப்பட்டு வரும் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பிரதேச பொதுமக்கள் இன்று (21) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

ஏற்கனவே அங்கு 5 மதுபானசாலைகள் இருக்கின்ற நிலையில் மற்றொரு மதுபானசாலை அமைப்பதற்குப் பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .