Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 19 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரசபையின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி நகரசபை மண்டபத்தில் நீரிழிவு நோயாளர்களுக்கான வைத்திய சிகிச்சை முகாமொன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த வைத்திய சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட நீரிழிவு நோயாளர்களுக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிகிச்சையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
54 minute ago
58 minute ago