2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்டி நகரில் இரவுச் சந்தை

Kogilavani   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகரில் இரவுச்சந்தை இரண்டாவது முறையாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இச் சந்தையானது  நேற்று மாலை 6 மணிமுதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்றது.

இதன்போது  நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள்  அலங்கரிக்கப்பட்டுக் காணப்பட்டதுடன் பல விநோத  நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .