2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைச்சர் றிசாட் - பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபிக்ஸனக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, அரசியல் மற்றும் கலசார தொடர்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எக்ஸ்போ கண்காட்சிக்கு பிரான்ஸ் நாட்டின் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தையும் கலந்துகொள்வதற்கானஏ ஏற்பாடுகளை செய்யுமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுரகத்தின் வர்த்தக பொறுப்பாளர் ஜீன் லோயிஸும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .