2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜயவர்த்தனபுர மாநகரசபை ஐ.ம.சு.கூட்டமைப்பு வசம்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாவட்டத்தின் ஜயவர்த்தனபுர கோட்டை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26,723 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 10,830 வாக்குகளுடன் 5 ஆசனங்களை பெற்றுள்ளது. 3ஆம் இலக்க சுயேட்சைக்குழு 2,178 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் லங்கா சமசமாஜக் கட்சி 1,291 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தினையும் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .