2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கான கலந்துரையாடல்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கான கலந்துரையாடல் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண பிராந்திய உள்ளுராட்சி அலுவலக மணடபத்தில்  இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிரி கலந்துகொள்ளவுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .