2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட மாகாண எதிர்கால அபிவிருத்தியில் மக்கள் பங்களிப்பு பயிற்சிப்பட்டறை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனிக் அஹமட்)

வட மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தியில் மக்களின் பங்களிப்பினைப் பெறும் பொருட்டு, ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளுராட்சி பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறையொன்று வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை சீகிரியாவிலுள்ள சீகிரிய உல்லாச விடுதியில் நடைபெற்று வருகிறது.

இதன்போது, யாழ் மாநகரசபை ஆணையாளர் எஸ்.சரவணபவா, குத்துவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதையும், ஆசியா மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சிசிர குமாரஸ்ரீ, சர்வதேச பயிற்றுவிப்பாளர் மேளா அக்கினோ, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்களான எஸ்.சி. சரிகரன், எம்.ஐ.எம். வலீத் மற்றும் றிஷாட் ஷெரீப் ஆகியோரையும், பங்குபற்றுநர்களையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .