2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடக்கில் நீர் பாசனத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வடமாகாணத்தின் நீர்ப்பாசனத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல்  ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
 
இதற்காக ஜப்பான் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிதிகளைக் கொண்டு வடமாகாணத்தின் குளங்கள் புனரமைக்கப்படுவதுடன், யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களின் குடிநீர் விநியோகத்தையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .