2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழில். உலக விலங்கு விசர் நோய் தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
உலக விலங்கு விசர் நோய் தினம் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தினால் இன்று புதன்கிழமை தியாகி அறங்கொடை நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது

இந்நிகழ்வில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், பிராந்திய மலேரியா தடுப்பு ஆதிகாரி வைத்தியர் கே.ரி.சிவபாதம், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு அதிகாரி வைத்தியர் கே. சிவகனேசன் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த உலக விலங்கு விசர் தினத்தில் விலங்கு விசர் நோயினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் யாழ். இந்து மகளீர் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X