2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்.மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் கண்காட்சி

Super User   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள யாழ். மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியினை இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் திறந்து வைக்கவுள்ளார்.

இந்தக் கண்காட்சியில் ஆடை வடிவமைத்தல், அழகியல், மற்றும் மனையியல் சார் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .