2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாகன விபத்தில் 7 பேர் படுகாயம்

Super User   / 2010 நவம்பர் 15 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 7 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறையிலிந்து யாழ். நகர் நோக்கி வந்த மினி பஸ் ஒன்று அராலியில் வைத்து லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் 4 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .