2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்து:இளைஞர் படுகாயம்

Super User   / 2014 ஜூலை 03 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிரே இடம்பெற்ற விபத்துச்சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளொன்றை கன்டர் ரக வாகனமொன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த சுன்னாகத்தினைச் சேர்ந்த றீடன் அமலதாஸ் றெக்னோ (23) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞனுடன் பயணித்த தாயாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X