2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் கொத்பாவும்  புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் கொத்பாவையும்  மௌலவி செய்னுதீன் எஸ் பரீத் (ரியாஸி) நடத்தி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X