2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மழை காரணமாக பல பாடசாலைகள் வெள்ளத்தில்

Super User   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளத்தில் உள்ள பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளம் காரணமாக பல பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .