2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் சுகாதார வாரம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

சுகாதார வாரத்தை முன்னிட்டு புத்தளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.

புத்தளம் நகரசபையின் ஏற்பாட்டில்  பொலிஸார்,  பாதுகாப்புப்  படையினர், அரச  ஊழியர்களுக்கு  டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .