2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆயுர்வேத பரம்பரை சிகிச்சை கண்காட்சி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையினால் ஆயுர்வேத பரம்பரை சிகிச்சை கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியினை புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ.பாயிஸ் ஆரம்பித்து வைத்தார். ஆயுர்வேத வைத்திய ஆணையாளரும்,  வைத்தியர்களும்  இக்கண்காட்சியில்  கலந்துகொண்டனர். 

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X