2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வண்ணாத்தவில்லு பிரதேச பதில் செயலாளராக நபீல் நியமனம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம்  பிரதேச செயலாளர்  ஏ.சீ.எம். நபீல்  வண்ணாத்தவில்லு பிரதேச பதில் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஏ.சீ.எம்.நபீல், வண்ணாத்தவில்லு பிரதேச பதில் செயலாளராகவும் கடமையாற்றும் அதேவேளை  புத்தளம்  பிரதேச செயலாளராகவும் கடமைபுரிவார் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .