2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மதவாச்சி வரவு – செலவுத் திட்டம் தோல்வி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதவாச்சி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (05) தோல்வியடைந்தது. உப தலைவர் உட்பட எவரும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X