2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாராந்தப் பங்குச் சந்தை

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

24.02.2020 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 424 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ், ஹேலீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் ஹொஸ்பிட்டல்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், மெல்ஸ்டாகோர்ப் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

25.02.2020 

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், LOLC ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 591 மில்லியனாக பதிவாகியிருந்தது. சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், செலான் வங்கி, டோக்கியோ சீமெந்து கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கா டைல்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர். 

26.02.2020  

சிலோன் பெவரேஜ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா, LOLC ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 360 மில்லியனாக பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டோக்கியோ சீமெந்து கம்பனி, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர். 

27.02.2020

நெஸ்லே லங்கா, ஸ்ரீ லங்கா ​ெடலிகொம்,  சிலிங்கோ இன்சூரன்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர்ப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 486 மில்லியனாக பதிவாகியிருந்தது. டீஜே லங்கா, சன்ஷைன் ஹோல்டிங்ஸ், சணச அபிவிருத்தி வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர். 

28.02.2020  

சிலோன் டொபாக்கோ கம்பனி, டயலொக் அக்ஸியாடா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 754 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி, கொமர்ஷல் வங்கி, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர். 

வாரத்தில் அ.ப.வி.சு 4.07 சதவீத சரிவையும் S&P SL20 5.61% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு ரூ. 524 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .