2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புரோட்பாண்ட் சேவைகளுக்கான வரி குறைப்பு சாதகமானது

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையில் புரோட்பாண்ட் (இணைய சேவைகள்) சேவைகளுக்கான வரி 20 வீதத்திலிருந்து 10 வீதமாக குறைக்கப்படுமென நேற்றைய தினம் (08) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தில் பிரேரிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளான பிஸ்னஸ் புரொசசிங் அவுட்சோர்சிங் (BPO) துறைக்கு மேலும் வரிவிலக்கழிப்பு அதிகம் கிட்டும் எனவும், இதன் மூலம் மேலும் புதிய நிறுவனங்கள் இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தொழில்வாய்ப்புகளும், நாட்டுக்கு அந்நியச் செலாவணியையும் திரட்டிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக துறைசார் வல்லுநர்கள் தமிழ் மிரருக்கு தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X