2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தனி கிளையாக காத்தான்குடி ஹற்றன் நெஷனல் வங்கி தரமுயர்வு

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


கடந்த 9 வருடங்களாக ஹற்றன் நெஷனல் வங்கியின் மட்டக்களப்பு கிளையின் கீழ் செயற்பட்டு வந்த காத்தான்குடி ஹற்றன் நெஷனல் வங்கி கிளை இன்று முதல் தனியான வங்கி கிளையாக தரமுயர்;த்தப்பட்டுள்ளது.

தரமுயர்த்தப்பட்டுள்ள காத்தான்குடி ஹற்றன் நெஷனல் வங்கி கிளையை, வங்கியின் சிரேஷ்ட பொது முகாமையாளர் கே.ஜெகத்ரூபசிங்க திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண பொது முகாமையாளர் எஸ்.ஏ.ஆறுமுகன் பிராந்திய முகாமையாளர் எஸ்.இராஜேந்திரா காத்தான்குடி முகாமையாளர் ஏ.எல்.ரியாஸ்தீன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிரந்தர கிளையாக தரமுர்த்தப்பட்டுள்ள இக்கிளையில் சகல வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெறமுடியும் என கிளை முகாமையாளர் ரியாஸ்தீன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .