2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்டுமான கண்காட்சி-2010

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை தேசிய கட்டுமான நிறுவனங்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'இலங்கையினை மீளக்கட்டுவோம்' என்ற தொனிப்பொருளிளான 'கட்டுமான கண்காட்சி-2010' பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியினை பார்வையிட வந்திருக்கும் பார்வையாளர்களையும் கண்காட்சிக் கூடங்களையும் படங்களில் காணலாம். Pix:  Nisal Baduge


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X